Top5 Movies of Dhanush

தனுஷ் நடிப்பில் வெளியான டாப் 5 திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்த பார்க்கலாம் வாங்க.

Top5 Movies of Dhanush : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக மாறன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

தனுஷ் நடிப்பில் வெளியான டாப் 5 சூப்பர் ஹிட் படங்கள் - உங்க ஃபேவரைட் எது??

இதற்கு முன்னதாக இவரது நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதற்கு முன்னர் வெளிவந்த கர்ணன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

சென்னையில் கொரோனா 3-வது அலை? : எச்சரிக்கை தகவல்..

இதுவரை தனுஷ் நடிப்பில் வெளியான படங்களில் டாப் 5 படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

ரூ 100 கோடியை தாண்டிய வலிமை இந்தி வியாபாரம் – வெளியான அதிரடி தகவல்..! | Latest News | Trending | HD

  1. ஆடுகளம்
  2. அசுரன்
  3. கர்ணன்
  4. வேலையில்லா பட்டதாரி
  5. வடசென்னை.

டாப் 5 படங்களில் ஆடுகளம், அசுரன் மற்றும் வடசென்னை ஆகிய படங்கள் வெற்றி மாறன் இயக்கத்தில் வெளிவந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.