2021 தமிழ் திரையுலகின் வசூல் வேட்டை யாடிய டாப் 5 திரைப்படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

Top5 Collection Tamil Movies2021 :தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். ஆனால் கடந்த வருடம் பெரிய அளவில் படங்கள் ரிலீஸ் இல்லை. காரணம் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக திரையரங்குகள் பல மாதங்கள் மூடப்பட்டது தான். ‌‌

2021ல் வசூல் வேட்டையாடிய டாப் 5 திரைப்படங்கள் - முதல் இடத்தில் எந்தப் படம் தெரியுமா? லிஸ்ட் இதோ.!!

அதன் பின்னர் தமிழக அரசு தவறுகளை அறிவிக்கப்பட்டதும் புதிய படங்கள் ரிலீசாகின்றன. இதுவரை வெளியான படங்களில் அதிக வசூல் பெற்ற 5 திரைப்படங்கள் என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம் வாங்க.

1. மாஸ்டர்

2. கர்ணன்

3. சுல்தான்

4. godzilla vs Gang

5. ஈஸ்வரன்