விக்ரம் டாப் 15 படங்கள் என்னென்ன என்பது குறித்த லிஸ்ட்டை ஐஎம்டிபி இணையதளம் வெளியிட்டுள்ளது.

Top15 Movies of Vikram : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் இதுவரை 50க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகி அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் சியான் 60, கோப்ரா மற்றும் துருவ நட்சத்திரம் திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

விக்ரம் நடிப்பில் வெளியான டாப் 15 திரைப்படங்கள் - IMDB இளையதளம் வெளியிட்ட லிஸ்ட்

இதுவரை விக்ரம் நடிப்பில் வெளியான படங்களில் அதிக ரேட்டிங் புள்ளிகளை பெற்ற 15 படங்களில் லிஸ்டை ஐஎம்டிபி இணையதளம் வெளியிட்டுள்ளது.

அந்த லிஸ்ட்டில் இடம் பெற்றுள்ள படங்கள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம் வாங்க.

 1. பிதாமகன்
 2. அந்நியன்
 3. சேது
 4. தெய்வ திருமகள்
 5. சாமி
 6. தூள்
 7. தில்
 8. காசி
 9. ராவணன்
 10. ஜெமினி
 11. இருமுகன்
 12. டேவிட்
 13. தாண்டவம்
 14. சாமுராய்