தமிழ் சினிமாவின் டாப் 10 நடிகர்கள் யார் யார் என்பது குறித்த லிஸ்ட் ஒன்றை ஆங்கில பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

Top10 Tamil Actors List 2021 : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் என அஜித், விஜய், சூர்யா, ரஜினி கமல் என பலர் உள்ளனர். 2021 ஆம் ஆண்டு முடிவடைந்து 2022ஆம் ஆண்டு இன்னும் ஓரிரு வாரங்களில் தொடங்க உள்ளது.

இதனால் 2021 ஆம் ஆண்டில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற படங்கள் எது, டாப் டென் நடிகர்கள் யார் என்பது குறித்த விவரங்களை பல பத்திரிக்கைகள் வெளியிட்டு வருகின்றன.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் : மார்கழி மாத பூஜை நேரங்கள்

அந்த வகையில் ஆங்கில பத்திரிக்கை ஒன்று 2021 ஆம் ஆண்டிற்கான தமிழ் சினிமாவின் டாப் 10 நடிகர்கள் யார் யார் என்பது குறித்த லிஸ்ட் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த லிஸ்டில் யோகிபாபுவின் பெயர் கூட இடம்பெற்றுள்ள நிலையில் முன்னணி நடிகரான அஜித் பெயர் இல்லை. இதனால் இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

என் பிள்ளை Vijay நல்லா இருக்க காரணம் இதான் – மேடையில் SAC ஓபன்டாக்…!

இதோ அந்த 10 நடிகர்களின் லிஸ்ட்

  1. ரஜினிகாந்த்
  2. விஜய்
  3. தனுஷ்
  4. சூர்யா
  5. சிம்பு
  6. ஆர்யா
  7. எஸ்.ஜே.சூர்யா
  8. சிவகார்த்திகேயன்
  9. யோகி பாபு
  10. விஜய் சேதுபதி

இது 2021 ஆம் ஆண்டில் வெளியான படங்களை வைத்து உருவாக்கப்பட்ட லிஸ்ட் என சொல்லப்படுகிறது. 2021 ஆம் ஆண்டில் அஜித் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை. இதனால்தான் அவர் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை என தகவல்கள் கூறுகின்றன.