எதிர்பாராத அளவில் தோல்வியைத் தழுவிய தளபதி விஜயின் 10 படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

Top10 Failure Movies of Vijay : தமிழ் சினிமாவின் இன்று உச்ச நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டுள்ளார். இவரது நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தற்போது 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து வருகின்றனர்.

சிவபக்தியில் முதல்வன்

இருந்த போதிலும் தளபதி விஜய்யும் பல தோல்விகளைக் கடந்தே இந்த இடத்திற்கு வந்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகி எதிர்பாராத அளவில் தோல்வியை தழுவிய 10 திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

1. புலி

2. தலைவா

3. சுறா

4. ஆதி

5. உதயா

6. என்றென்றும் காதல்

7. நெஞ்சினிலே

8. நிலவே வா

9. சந்திரலேகா

10. நாளைய தீர்ப்பு

அண்ணாத்த Release Date அறிவித்த Sun Pictures – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.