Top10 Chinnathirai Celebrities 2020

ரசிகர்களை கவர்ந்த டாப் 10 சின்னத்திரை நடிகர்கள் யார் யார் அவர்களின் முதலில் யாருக்கு என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

Top10 Chinnathirai Celebrities 2020 : தமிழ் சின்னத்திரையில் ஒவ்வொரு வருடமும் பல பிரபலங்கள் அறிமுகமாகி ரசிகர்களிடையே இடம்பிடித்து வருகின்றன. இந்த வருடம் சின்னத்திரையில் அறிமுகமாகி பிரபலமானவர்கள் யார் யார் என்பது குறித்த டாப் 10 லிஸ்ட் வெளியாகி உள்ளது.

  1. அஸ்வின் குமார் – குக் வித் கோமாளி
  2. பாலாஜி முருகதாஸ்
  3. ஆர்.ஜே விஜய்
  4. சோம் சேகர்
  5. ஆரி அர்ஜுனன்
  6. நந்தன் லோகநாதன் – சித்தி 2 கவின்
  7. நித்தின் ஐயர்
  8. சிபு சூரேன் – ரோஜா சீரியல்
  9. ரியோ ராஜ்
  10. விஷ்ணு விஜய் – சத்யா