Top 10 Actors in Indian Cinema

இந்திய சினிமாவை மிரள வைத்த டாப் நடிகர்கள் 10 நடிகர்கள் யார் யார்?? அவர்களில் முதலிடம் யாருக்கு என்பது குறித்த விவரங்களைப் பார்க்கலாம் வாங்க.

Top10 Actors in Indian Cinema : இந்தியத் திரையுலகம் என்றால் அதற்கும் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் மராத்தி என பல மொழி திரையுலகமும் அடங்கும்.

இந்திய அளவில் புகழ்பெற்ற நடிகர்களாக இருப்பார்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இந்த லிஸ்டில் பெரும்பாலும் பாலிவுட் சினிமாவின் சிறந்த நடிகர்களில் தான் இடம் பெறுவார்கள்.

மற்ற மொழி நடிகர்களுக்கு ஒரு சில இடங்களே கிடைக்கும். அப்படி யார் யார் எந்தெந்த இடத்தை பிடித்து இருக்கிறார்கள் என்பதைப் பார்க்கலாம் வாங்க.

  1. மோகன்லால்
  2. அஜித்
  3. ஷாருகான்
  4. யாஷ்
  5. ரன்வீர் சிங்
  6. விஜய்
  7. சல்மான் கான்
  8. ரஜினிகாந்த்
  9. பிரபாஸ்
  10. ஆமிர் கான்

ஆமிர்கான், சல்மான் கான், ஷாருக்கான் மற்றும் ரன்வீர் சிங் என நான்கு பாலிவுட் பிரபலங்கள் இந்த டாப் 10 லிஸ்டில் இடம் பிடித்துள்ளனர்.

அதற்கு அடுத்ததாக தமிழ் சினிமாவில் இருந்து ரஜினிகாந்த், விஜய் மற்றும் அஜித் என மூன்று நடிகர்கள் இடம் பிடித்துள்ளனர்.

தெலுங்கு திரையுலகில் இருந்து பிரபாஸ், கன்னடத் திரையுலகில் இருந்து யாஷ் மற்றும் மலையாளத் திரையுலகில் இருந்து மோகன்லால் ஆகியோர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.