top 20 Movies
2019-ல் அதிகம் ட்ரெண்டான படங்களின் லிஸ்டை புக் மை ஷோ நிறுவனம் வெளியிட்டுள்ளது.

2019 முடிவடைந்து 2020 இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளது. இதனால் சமூக வளையதளங்களில் பலரும் 2019-ல் நடந்த விசயங்களை பற்றி பேசி வருகின்றனர்.

இந்நிலையில் புக் மை ஷோ நிறுவனமும் தன்னுடைய இணையதளத்தில் 2019-ல் அதிகம் ட்ரெண்டான டாப் 20 படங்களின் லிஸ்டை வெளியிட்டுள்ளது.

  1. Avengers End game
  2. சாஹோ
  3. பிகில்
  4. War
  5. Captain Marvel
  6. சைரா நரசிம்ம ரெட்டி
  7. Spider Man Far From Home
  8. விஸ்வாசம்
  9. தபாங் 3
  10. பேட்ட
  11. மகரிஷி
  12. ஜோக்கர்
  13. தி லைன் கிங்
  14. கபீர் சிங்
  15. பாஸ்ட் & பியூரிஸ்
  16. டியர் காம்ப்ரெட்
  17. X-Men: Dark Phoenix
  18. URI – The Surgical Strike (Hindi)
  19. Mission Mangal
  20. Bharat
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.