Top Tamil Serial in World Wide
Top Tamil Serial in World Wide

உலகிலேயே அதிகம் பேர் பார்த்து ரசித்த சீரியல் எது என்பது தற்போது தெரியவந்துள்ளது.

Top Tamil Serial in World Wide : கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியாவில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு அனைத்தையும் ஒட்டுமொத்தமாக புரட்டிப் போட்டுள்ளது.

டிவி சேனல்களிலும் புதிய சீரியல்களை ஒளிபரப்ப முடியாமல் பழைய சீரியல்களை மீண்டும் ஒளிபரப்பி வருகின்றனர்.

என் மூஞ்சிய பார்த்து உங்களுக்கு போர் அடிச்சுடுச்சா என்ன?? – தல அஜித்தின் கிண்டல் பேச்சு, குலுங்கி குலுங்கி சிரித்த பிரபலங்கள்.!

பழமை வாய்ந்த சேனலான தூர்தர்ஷனில் ராமாயணம் சீரியல் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டது.

தற்போது உலக அளவில் இந்த சீரியல் தான் ‌அதிக பார்வையாளர்களை பெற்று உள்ளது. 7.7 கோடி பேர் இதனை பார்த்து ரசித்து இருப்பதாக டிஆர்பி நிலவரங்கள் தெரியவந்துள்ளன.