Top Tamil Heros in Transgender Role
Top Tamil Heros in Transgender Role

தமிழ் சினிமாவில் திருநங்கையாக நடித்தது மிரட்டிய நடிகர்கள் யார் யார் என்பதை பார்க்கலாம்.

Top Tamil Heros in Transgender Role : தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களாக இருப்பவர்கள் பெரும்பாலும் மாசான நல்ல கதாபாத்திரத்தையிலேயே நடிக்க விரும்புவார்கள்.

அப்படி இருந்தும் ஒரு சில நடிகர்கள் துணிச்சலாக திருநங்கை வேடத்திலும் நடித்துள்ளனர்.

திருநங்கை வேடத்தில் சிறப்பாக நடித்து மிரட்டிய நடிகர்கள் யார் யார்? அது என்ன படம் என்பதை பார்க்கலாம் வாங்க

  1. பிரகாஷ் ராஜ் – அப்பு
  2. விக்ரம் – இருமுகன்
  3. விஜய் சேதுபதி – சூப்பர் டீலக்ஸ்
  4. ஜெயம் ரவி – ஆதி பகவன்
  5. சரத்குமார் – காஞ்சனா
  6. ராகவா லாரன்ஸ் – காஞ்சனா
  7. விவேக் – முரட்டுக்காளை
YouTube video