தமிழ் சினிமாவின் டு ஹீரோக்களை அரசியல் தலைவர்களாக சித்தரித்தரித்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக அஜித், விஜய், சூர்யா, ரஜினி , கமல், சிவகார்த்திகேயன் என பலர் விளங்கி வருகின்றனர்.

திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர்கள் அரசியல் தலைவர்களாக மாறினால் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் ரசிகர்கள் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Actors As Political Leaders