ரசிகர்களால் அதிகம் விரும்பி பார்க்கப்படும் டாப் சீரியல்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த சீரியல்களில் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான சீரியல்கள் டிஆர்பியில் நல்ல ரேட்டிங் பெற்று வருகின்றன. ஒவ்வொரு சேனல் வேண்டும் ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்கள் என சில உள்ளன. அவை என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க

சன் டிவியை பொறுத்த வரை

1. கயல்

2. சுந்தரி

3. எதிர் நீச்சல்

4. வானத்தை போல

5. இனியா

அதேபோல் விஜய் டிவியை பொறுத்தவரை

1. பாக்கியலட்சுமி

2. பாரதி கண்ணம்மா

3. பாண்டியன் ஸ்டோர்ஸ்

அடுத்ததாக ஜீ தமிழ் சேனலை பொறுத்த வரை புதியதாக ஒளிபரப்பாக தொடங்கிய

1. கார்த்திகை தீபம்

2. மாரி

3. மீனாட்சி பொண்ணுங்க

4. அமுதாவும் அன்னலட்சுமியும்

5. சீதா ராமன் உள்ளிட்ட சீரியல்கள் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.