Top Rating Movies in IMDB :

IMDB இணையதளத்தில் டாப் ரேட்டிங்கில் இடம் பிடித்த 10 திரைப்படங்கள் என்ன என்பதைப் பார்க்கலாம்.

Top Rating Movies in IMDB : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி வருகின்றன. மேலும் அனைத்து படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று விடுவதில்லை.

மாபெரும் நடிகர்களான அஜித் விஜய் ரஜினி போன்றவர்களின் படங்கள் ரிலீசாகி வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் IMBD போன்ற பிரபல இணைய தளங்களில் சிறந்த ரேட்டிங்கை பெறுவது என்பது கடினமான ஒன்றாகவே இருந்து வருகிறது.

இந்த IMDB இணையதளத்தில் அதிக ரேட்டிங்கை பெற்ற 10 திரைப்படங்கள் என்னென்ன? முதலிடம் பிடித்தது எது? அவைகளில் ரேட்டிங் என்ன என்பதை பார்க்கலாம்.

  1. ராட்சசன் – 8.5
  2. விக்ரம் வேதா – 8.5
  3. நாயகன் – 8.5
  4. அன்பே சிவம் – 8.4
  5. பரியேறும் பெருமாள் – 8.4
  6. தேவர் மகன் – 8.4
  7. 96 – 8.4
  8. விசாரணை – 8.3
  9. தளபதி – 8.3
  10. அசுரன் – 8.3

ராட்சசன் திரைப்படம் 8.5 ரேட்டிங் பாயிண்ட் உடன் முதலிடம் பிடித்திருப்பது பற்றி விஷ்ணு விஷால் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.