உலக அளவில் வசூல் வேட்டையாடிய சூர்யாவின் திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

Top Most World Wide Collection Movies of Suriya : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக உள்ளன. மேலும் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் அடுத்ததாக வாடிவாசல் என்ற திரைப்படம் உருவாக உள்ளது.

தமிழகத்தில், இன்று 8 மாவட்டங்களில் கனமழை : வானிலை மையம் அறிவுறுத்தல்

இந்த நிலையில் இதுவரை சூர்யாவின் நடிப்பில் வெளியாகி உலகளவில் மிகப்பெரிய வசூல் வேட்டையாடிய 10 திரைப்படங்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

Anirudh & Nelson Dhilpkumar Mass Entry | Doctor FDFS | Sivakarthikeyan | Vetri Theatre

1. சிங்கம் 2 – ரூபாய் 128 கோடி

2. சிங்கம் 3 – ரூபாய் 120 கோடி

3. 24 – ரூபாய் 120 கோடி

4. தானா சேர்ந்த கூட்டம் – ரூபாய் 102 கோடி

5. ஏழாம் அறிவு – ரூபாய் 99 கோடி

6. சிங்கம் – ரூபாய் 90 கோடி

7. அஞ்சான் – ரூபாய் 90 கோடி

8. மாற்றான் – ரூபாய் 83 கோடி

9. மாசு என்கிற மாசிலாமணி – ரூபாய் 76 கோடி

10. காப்பான் – ரூபாய் 75 கோடி

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.