தமிழ் சினிமாவில் அதிகம் பார்க்கப்பட்ட 10 தமிழ் ட்ரைலர்கள் என்னென்ன என்பதை குறித்து பார்க்கலாம் வாங்க.

Top Most Viewed Trailers in Tamil : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. ஒரு படம் வெளியாகிறது என்றால் அதற்கு முன்னதாக படத்தின் டீசர், டிரைலர் ஆகியவை வெளியாவது வழக்கம்.

முன்னாள் கிரிக்கெட் கேப்டனுக்கு திடீர் மாரடைப்பு : மருத்துவமனை தகவல்

தமிழ் சினிமாவின் டாப் 10 டிரைலர்கள்.. என்னென்ன டிரைலர் எவ்வளவு வியூஸ்?? அதிரடி லிஸ்ட் இதோ.!!

அப்படி இதுவரை தமிழ் சினிமாவில் வெளியாகி அதிக பார்வையாளர்களை பெற்ற 10 தமிழ் டிரைலர்கள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம் வாங்க.

சாதி பிரச்சனையை தூண்டிவிட்டு அரசியல் செய்யாதீர்கள்! – Arjun Sampath speech | Rudra Thandavam Movie

  1. பிகில் – 47 மில்லியன்
  2. நட்பே துணை – 33 மில்லியன்
  3. விஸ்வாசம் – 32 மில்லியன்
  4. காஞ்சனா 3 – 28 மில்லியன்
  5. பேட்ட – 26 மில்லியன்
  6. 90 Ml – 17 மில்லியன்
  7. நேர் கொண்ட பார்வை – 16 மில்லியன்
  8. NGK – 12 மில்லியன்
  9. கோமாளி – 11.7 மில்லியன்
  10. கடாரம் கொண்டான் – ரூபாய் 11.3 மில்லியன்