Top Hit Movies of Ajith
Top Hit Movies of Ajith

நிச்சயம் பார்க்கவேண்டிய அஜித்தின் ஹிட் படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

Top Hit Movies of Ajith : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித் இவரது நடிப்பில் இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்கள் ரிலீசாகி உள்ளன.

தமிழ் சினிமாவில் அதிகமான தோல்விகளை கொடுத்த நடிகராக அஜித் தான் இருந்து வருகிறார். இது ஒருபுறம் இருந்தாலும் அஜித் கொடுத்த ஹிட் படங்கள் வசூலில் மாபெரும் சாதனை படைத்த படங்களாகவே இருந்து வருகின்றன.

தமிழ் சினிமாவில் ரூபாய் 200 கோடி வசூலைக் கொடுத்த ஹீரோக்கள் இவர்கள் தான் – அஜித் ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய லிஸ்ட்.!

அஜித் நடிப்பில் பெரிய அளவில் ஹிட் கொடுத்த திரைப்படமும் ரசிகர்கள் தவறாமல் பார்க்க வேண்டிய படங்களும் என்னென்ன என்பதைப் பார்க்கலாம் வாங்க.

1. ஆசை
2. காதல் கோட்டை
3. காதல் மன்னன்
4 கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்
5. வாலி
6. தீனா
7. சிட்டிசன்
8. பூவெல்லாம் உன் வாசம்
9. வில்லன்
10. வரலாறு
11. பில்லா
12. மங்காத்தா
13. ஆரம்பம்
14. வீரம்
15. வேதாளம்
16. என்னை அறிந்தால்

மேலே குறிப்பிட்டுள்ள இந்த படங்கள் அஜித் ரசிகர்கள் தவறாமல் பார்க்கவேண்டிய படங்களாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இந்த படங்கள் அனைத்தும் அஜீத்தின நடிப்புக்கு தீனி போடும் வகையில் அமைந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.