Top Hero's Failure Movies List
Top Hero's Failure Movies List

விநியோகிஸ்தர்களுக்கு பெரிய அளவில் நஷ்டத்தை ஏற்படுத்திய முன்னணி நடிகர்களின் படங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம் வாங்க.

Top Hero’s Failure Movies List : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல திரைப்படங்கள் வெளியாகின்றன. இதில் முன்னணி நடிகர்களின் படங்கள் பெரிய லாபத்தை கொடுக்கும் என நம்பி அதனை பெரிய தொகைக்கு வாங்கி சில சமயங்களில் விநியோகிஸ்தர்கள் ஏமாந்து போவதும் உண்டு.

சூர்யாவின் மார்க்கெட்டை உயர்த்திய சிங்கம் படத்தை தவற விட்ட நடிகர், முதலில் நடிக்க இருந்தது இவர் தான் – வெளியான ஷாக்கிங் அப்டேட்.!

அப்படி விநியோகஸ்தர்களுக்கு பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்த முன்னணி நடிகர்களின் படங்கள் சிலவற்றை இப்போது பார்க்கலாம் வாங்க.

1. பாபா

2. ஆளவந்தான்

3. விவேகம்

4. புலி

5. ராவணன்

6. AAA

7. ஹீரோ

8. அஞ்சான்