Top Heros Failure Movies in Tamil Cinema
Top Heros Failure Movies in Tamil Cinema

எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக எகிற வைத்து தோல்வியை தழுவிய டாப் ஹீரோக்களின் படங்களை பல உள்ளன.

Top Heros Failure Movies in Tamil Cinema : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் குறைந்தது 400 படங்கள் ரிலீசாகும். சிறு பட்ஜெட், பெரிய பட்ஜெட், மீடியம் பட்ஜெட் என அனைத்து விதமான பட்ஜெட்டில் படங்கள் வெளியாவது வழக்கம்.

அதிலும் முன்னணி நடிகர்களின் படங்கள் என்றால் அதற்கு இருக்கும் எதிர்பார்ப்பு எப்போதும் வேற லெவல் தான்.

விஷால் நடிக்க வேண்டிய படத்தில் நடிக்கும் சிம்பு – நடந்தது என்ன தெரியுமா?

இதனாலேயே ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாமல் பல படங்கள் எதிர்பார்த்த வெற்றியைத் தராமல் போயுள்ளன.

அப்படி எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக எகிற வைத்து எதிர்பாராதவிதமாக சறுக்கத்தை ஏற்படுத்திய படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

பாபா-ரஜினிகாந்த்

ஆளவந்தான் – கமல்

புலி- விஜய்

விவேகம்- அஜித்

அஞ்சான் – சூர்யா

NGK- சூர்யா

கந்தசாமி- விக்ரம்

ராவணன் – விக்ரம்

சீமராஜா- சிவகார்த்திகேயன்

வேலையில்லா பட்டதாரி 2- தனுஷ்

AAA- சிம்பு