Top Collection Movies in USA
USA பாக்ஸ் ஆஃபிஸில் 3 மில்லியன் டாலர்களுக்கு மேல் வசூலித்த படங்கள் லிஸ்ட் வெளியாகியுள்ளன.

இந்திய சினிமாவில் வெளியாகும் படங்கள் USA போன்ற வெளிநாடுகளிலும் வெளியாகி நல்ல வசூலை பெறுவதுண்டு.

அப்படி இதுவரை USA-ல் வெளியான தென்னிந்திய படங்களில் ரஜினியின் 2.O, கபாலி ஆகிய படங்கள் மட்டுமே தமிழ் படங்களில் இடம் பிடித்துள்ளன.

மற்ற இடங்களை தெலுங்கு படங்களே ஆக்கிரமித்து கொண்டுள்ளன. இதோ அந்த லிஸ்ட்

  1. பாகுபலி 2
  2. பாகுபலி
  3. 2.0
  4. கபாலி
  5. ரங்கஸ்தளம்
  6. பாரத் அன் நேனு
  7. சாஹோ
  8. Ala Vaikuntha purramuloo
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.