ரஜினி சினிமாவில் அறிமுகமாகும் போது இன்றைய பிரபல நடிகைகளின் வயது என்ன என்பதைப் பார்க்கலாம் வாங்க.

Top Actress Age When Rajinikanth Debut : தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களை உருவாக்கி வருகின்றன. இதுவரை ரஜினிகாந்த் நடிப்பில் 165 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இவர் தமிழ் சினிமாவில் 1975 ஆம் ஆண்டு அறிமுகமானார்.

அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் : 12 மாநில முதல்வர்களுக்கு, ஸ்டாலின் கடிதம்

இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் போது இன்று இவருடன் ஜோடி சேர்ந்து நடித்து வரும் பல பிரபல நடிகைகளின் வயது என்ன என்பதை இப்போது பார்க்கலாம் வாங்க.

Kavin கிட்ட ஒரு Selfie கூட எடுக்க முடியல..அவ்ளோ SCENE இல்ல – Special Interview With Amritha Aiyer.!

  1. மனிஷா கொய்ராலா :

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரையுலகில் அறிமுகமாகும் போது மனிஷா கொய்ராலாவுக்கு வயது 5. இவர் 1970 ஆம் ஆண்டு பிறந்தார்.

  1. ரம்யா கிருஷ்ணன் :

ரஜினிகாந்த் நடிப்பில் அபூர்வ ராகங்கள் திரைப்படம் வெளியாகும் போது இவருக்கு வயது 8. இவர் 1970 ஆம் ஆண்டு பிறந்தவர் தான்.

  1. ரேகா :

நடிகை ரேகா விறகு ரஜினிகாந்த் திரையுலகில் அறிமுகமாகும் வயது 21. இவர் 1954ஆம் ஆண்டு பிறந்தார்.

  1. நயன்தாரா :

நயன்தாரா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரையுலகில் அறிமுகமாகி 10 வருடங்கள் கழித்து தான் பிறந்தார். அதாவது இவர் பிறந்த வருடம் 1984.

  1. ஐஸ்வர்யா ராய் :

1973ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரையுலகில் அறிமுகமாகும் போது வயது 2.

  1. தீபிகா படுகோன் :

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரையுலகில் அறிமுகமாகி பதினொரு வருடங்கள் ஆனபிறகு பிறந்தவர்தான் தீபிகா படுகோன். இவர் பிறந்த வருடம் 1986.

  1. குஷ்பு :

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அபூர்வ ராகங்கள் திரைப்படம் வெளியாகும்போது நடிகை குஷ்புவின் வயது 5. இவர் 1970 ஆம் ஆண்டு பிறந்தார்.

  1. சௌந்தர்யா :

மறைந்த நடிகை சவுந்தர்யாவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் நடிகைகள் அறிமுகமாகும்போது வயது 3. இவர் 1972ஆம் ஆண்டு பிறந்தார்.

  1. ஸ்ரேயா சரண் :

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிவாஜி படத்தில் இணைந்து நடித்த ஸ்ரேயா சரண் ரஜினிகாந்த் திரையுலகில் அறிமுகமாகும் போது பிறக்கவே இல்லை. இவர் 1982ஆம் ஆண்டு பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.