Top Actors Failure Movies
Top Actors Failure Movies

ஓவர் பில்டப் கொடுத்து ஃப்ளாப் ஆன தமிழ் படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

Top Actors Failure Movies : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் என ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என பலர் இருந்தனர்.

பெரும்பாலும் அஜித்தை தவிர மற்ற நடிகர்களின் படங்கள் ரிலீஸ் என்றால் ப்ரமோஷன் வேற லெவலில் இருக்கும்.

சில சமயங்களில் இந்த ப்ரமோஷன்கள் அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி படத்தின் தோல்விக்கான காரணமாகவும் அமைந்து விடுகின்றன.

விக்ரம் நடிப்பில் வெளியான கடைசி ஐந்து படங்களின் வசூல், லிஸ்ட் இதோ – இப்பவும் இந்த படம் தான் டாப்!

அப்படி ஓவர் பில்டப்பால் கடைசியில் தோல்வியை தழுவிய முன்னணி நடிகர்களின் தமிழ் படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க

 1. சுறா
 2. அசல்
 3. பில்லா 2
 4. குருவி
 5. லிங்கா
 6. பாபா
 7. சீமராஜா
 8. அஞ்சான்
 9. விவேகம்
 10. கபாலி
 11. மாஸ் என்கிற மாசிலாமணி
 12. வில்லு
 13. குசேலன்
 14. எனை நோக்கி பாயும் தொட்ட
 15. பரமசிவன்.