
Top Actors Failure Movies in 2022 : 2022-ல் எக்கச்சக்க எதிர்பார்ப்புடன் வெளியாகி ஏமாற்றத்தை கொடுத்த தமிழ் திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகின்றன. ஆனால் அனைத்து படங்களும் எதிர்பார்த்தபடி வெற்றியை பெற்று விடுவதில்லை. இதற்கு முன்னணி நடிகர்களின் படங்களும் விதிவிலக்கல்ல.
பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் கூட மிகுந்த எதிர்பார்ப்பு மத்தியில் வெளியாகி தோல்வியை தழுவியுள்ளன. அப்படி 2022-ல் தோல்வியை தழுவிய திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

1. தனுஷின் மாறன்
2. சூர்யாவின் எதற்கும் துணிந்தவன்
3. சந்தானம் நடித்த குளு குளு
4. சியான் விக்ரமின் கோப்ரா
5. வாத்தியார் நடிப்பில் வெளியான கேப்டன்
6. சிவகார்த்திகேயனின் பிரின்ஸ்
7. விஜய் சேதுபதியின் டிஎஸ்பி.
8. சுந்தர் சி இயக்கிய காபி வித் காதல்
9. வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ்