32 வருடங்களுக்கு முன்பு அதிக சம்பளம் வாங்கிய 10 தமிழ் நடிகர்கள் யார் யார் என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவின் இன்று இருவரும் தூண்களாக விளங்கி வருவார்கள் அஜித் மற்றும் விஜய். இவர்களின் வளர்ச்சிக்கு முன்னதாக தமிழ் சினிமாவை தாங்கிப் பிடித்த நடிகர்கள் என்றால் அது உலகநாயகன் கமல் அதன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்.

32 வருடங்களுக்கு முன்பு அதிக சம்பளம் வாங்கிய 10 தமிழ் நடிகர்கள்.. அப்போதைய நம்பர் ஒன் யார் தெரியுமா? லிஸ்ட் இதோ.!!

சிவாஜி கணேசன் மற்றும் எம்ஜிஆர் போன்ற நடிகர்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் கோலோச்சிய நடிகர்களில் இவர்கள் மிக முக்கியமானவர்கள்.

கிட்டத்தட்ட 32 வருடங்களுக்கு முன்னர் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கிய 10 நடிகர்கள் யார் யார் அவர்கள் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன.

அப்போதைய கால கட்டத்திலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருந்துள்ளார். அவர் ஒரு படத்துக்கு 60 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்க கமல் 20 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார்.

32 வருடங்களுக்கு முன்பு அதிக சம்பளம் வாங்கிய 10 தமிழ் நடிகர்கள்.. அப்போதைய நம்பர் ஒன் யார் தெரியுமா? லிஸ்ட் இதோ.!!

அது குறித்த லிஸ்ட் இதோ

1. ரஜினி – 60 லட்சம்

2. கமல் – 20 லட்சம்

3. விஜயகாந்த் – 20 லட்சம்

4. சத்யராஜ் – 20 லட்சம்

5. பிரபு – 15 லட்சம்

6. கார்த்திக் – 10 லட்சம்

7. ராமராஜன் – 8 லட்சம்

8. ரகுமான் – 4 லட்சம்

9. ராம்கி – 4 லட்சம்

10. முரளி – 4 லட்சம்