தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பலர் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். டிடி, பிரியங்கா, மணிமேகலை அஞ்சனா என பலர் பட்டியலில் அடங்குவார்கள்.

டிடி, பிரியங்கா என எல்லோரையும் பின்னுக்கு தள்ளிய பிரபலம்.. 2022 டாப் டென் தொகுப்பாளினி யார் தெரியுமா??

ஆனால் இந்த 2022 இவர்கள் அனைவரையும் பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளார் சிவாங்கி.

ஆமாம், 2022-ல் இன்ஸ்டாகிராமில் அதிகமான பாலோயர்களை பெற்ற தொகுப்பாளினிகளில் சிவாங்கிக்கு தான் முதல் இடம்.

டிடி, பிரியங்கா என எல்லோரையும் பின்னுக்கு தள்ளிய பிரபலம்.. 2022 டாப் டென் தொகுப்பாளினி யார் தெரியுமா??

இதோ அந்த லிஸ்ட்

1. ஷிவாங்கி – 5.1 மில்லியன்

2. மணிமேகலை – 3.4 மில்லியன்

3. பிரியங்கா – 2.9 மில்லியன்

4. டிடி – 2.5 மில்லியன்

5. நக்ஷத்திரா நாகேஷ் – 2.4 மில்லியன்

6. அஞ்சனா – 1.4 மில்லியன்

7. அர்ச்சனா – 1.3 மில்லியன்

8. ரம்யா – 1.2 மில்லியன்

9. கிகி – 1.2 மில்லியன்