Top 7 Rating Movies in IMDb

2021-ல் டாப் ரேட்டிங்கை பெற்ற 7 திரைப்படங்களின் லிஸ்ட்டை IMDb இணையதளம் வெளியிட்டுள்ளது.

Top 7 Rating Movies in Tamil : தமிழ் சீனாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகின்றன. ஆனால் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று விடுவதில்லை. அதிலும் குறிப்பாக ஐஎம்டிபி இணையதளத்தில் நல்ல ரேட்டிங்கை பெறுவதெல்லாம் மிக மிக குறைந்த படங்களே.

அப்படி இந்த 2021ல் நல்ல ரேட்டிங் பெற்ற ஏழு திரைப்படங்கள் என்னென்ன என்பதை ரேட்டிங் நிலவரத்துடன் பார்க்கலாம் வாங்க.

  1. மாஸ்டர் – ரேட்டிங் 7
  2. சங்கத்தலைவன் – ரேட்டிங் 7
  3. ஏலே – ரேட்டிங் 7
  4. காடன் – ரேட்டிங் 7.3
  5. மாறா – ரேட்டிங் 7.6
  6. C/O காதல் – ரேட்டிங் 7.7
  7. மண்டேலா – ரேட்டிங் 8.6

இந்த படங்களில் மண்டேலா திரைப்படம் தான் அதிக ரேட்டிங் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.