Top 7 Ghost Movies in Tamil Cinema
Top 7 Ghost Movies in Tamil Cinema

தமிழ் சினிமாவில் மிரள வைத்த டாப் 7 பேய் படங்கள் குறித்து பார்க்கலாம் வாங்க.

Top 7 Ghost Movies in Tamil Cinema : இந்திய திரையுலகில் ஒவ்வொரு வருடமும் குறைந்தது ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்கள் ரிலீசாகின்றன.

தமிழ் சினிமாவில் அதிகமான படங்கள் ரிலீசாகின்றன. அதில் திகில் படங்களும் உண்டு.

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 ஹீரோக்கள் – யாருக்கு முதலிடம்? யார் யாருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?

சில திகில் படங்கள் இந்திய சினிமாவையே அதிர வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

அப்படியான படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

1. மை டியர் லிசா – 1987ம் ஆண்டு வெளியானது
2. ஜென்ம நட்சத்திரம்
3. 13ம் நம்பர் வீடு
4. வா அருகில் வா
5. உருவம்
6. நாளைய மனிதர்
7. அதிசய மனிதன்