வெளியான முதல் நாளே வசூல் வேட்டையாடிய 6 திரைப்படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

தென்னிந்திய சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் வெற்றியைப் பெற்ற விடுவதில்லை. சில படங்கள் மட்டுமே மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெறுகின்றன.

வெளியான முதல் நாளே வசூல் வேட்டையாடிய திரைப்படங்கள்.. நம்பர் ஒன் இடத்தில் இருப்பது எது தெரியுமா??

அப்படி இந்த 2022 ஆம் ஆண்டில் வெளியாகி முதல் நாளே மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்ற 6 திரைப்படங்கள் என்னென்ன? வசூல் என்ன என்பது பற்றி பார்க்கலாம் வாங்க.

வெளியான முதல் நாளே வசூல் வேட்டையாடிய திரைப்படங்கள்.. நம்பர் ஒன் இடத்தில் இருப்பது எது தெரியுமா??
  • 1. RRR – ரூபாய் 234.50 கோடி
  • 2. கேஜிஎப் 2 – ரூபாய் 159 கோடி
  • 3. பீஸ்ட் – ரூபாய் 81.40 கோடி
  • 4. ராதே ஷ்யாம் – ரூபாய் 66.30 கோடி
  • 5. விக்ரம் – ரூபாய் 55.80 கோடி
  • 6. வலிமை – ரூபாய் 47.50 கோடி