Top 5 TRP Serials in Tamil : Sun TV Vs Zee Tamil - Inside the List | Nagini | Sembaruthi | Kanmani | Yaradi Nee Mohini | TFF Poojai
ஜீ தமிழ் சீரியல்கள் சன் டிவிக்கு டப் கொடுக்கும் வகையில் டாப் 5 ரேட்டிங் சீரியல்களில் இடம் பிடித்துள்ளது.

Top 5 TRP Serials in Tamil : வெள்ளித்திரை என்றால் பெரிய படங்கள், அதுவே சின்னத்திரை என்றால் சீரியல்கள் தான் பெரிய அளவில் பேசப்படும். அதிலும் குறிப்பாக சன் டிவி சீரியல்களை அடித்து கொள்ள இன்னும் ஆள் இல்லை என்று தான் கூற வேண்டும்.

2019-ல் அதிகம் வசூல் செய்த டாப் 8 படங்கள், முதலிடத்தில் அஜித்தா? ரஜினியா? – தியேட்டர் நிர்வாகம் வெளியிட்ட அதிகாரபூர்வ லிஸ்ட்.!

இந்நிலையில் தற்போது trp ரேட்டிங்கில் சன் டிவிக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக ஜீ தமிழ் சீரியல்கள் டாப் 5 லிஸ்டில் இரண்டு இடங்களை பிடித்துள்ளன.

இதோ அந்த லிஸ்ட்

1. TFF பூஜை ( சன் டிவி )
2. செம்பருத்தி ( ஜீ தமிழ் )
3. நாயகி ( சன் டிவி )
4. யாரடி நீ மோஹினி ( ஜீ தமிழ் )
5. கண்மணி ( சன் டிவி )a

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.