Top 5 TRP Movies in Kannada
Top 5 TRP Movies in Kannada

கன்னடத்திலும் தான் டாப் என நிரூபித்துள்ளார் அஜித்.

Top 5 TRP Movies in Kannada : தமிழ் சினிமாவில் முன்னணி முன்னணி நடிகர்களான அஜித் விஜய் சூர்யா ரஜினி கமல் என பலரின் பெயரை சொல்லிக்கொண்டே போகலாம்.

இவர்களின் படங்கள் கன்னடத்திலும் வெளியாவது வழக்கம். அப்படி டப் செய்யப்பட்டு வெளியான படங்களில் அஜித்தின் விசுவாசம் திரைப்படம் முதலிடத்தை பிடித்துள்ளது.

ட்விட்டரில் இணைந்த முன்னணி காமெடியன் செந்தில்..முதல் பதிவு இது தான் – அதிகாரபர்வமான அறிவிப்பு இதோ

பிகில் திரைப்படம் மறு ஒளிபரப்பு செய்யப்பட்ட பிறகு இரண்டாம் இடத்தையும் அதே பிகில் திரைப்படம் முதல் முறையாக ஒளிபரப்பிய போது ஐந்தாம் இடத்தையும் பிடித்துள்ளது.

1. விஸ்வாசம் – 5, 053, 000

2. பிகில்(மறுஒளிபரப்பு) – 4, 565, 000

3. ரங்கஸ்தலம் – 4, 149, 000

4. நரசிம்ம ரெட்டி – 4, 095, 000

5. பிகில் – 3, 835, 000