Top 5 Titles in Twitter
படத்தின் டைட்டிலை வைத்து ட்விட்டரில் பதிவான டிவீட்களின் அடிப்படையில் அதிக ட்வீட்களை பெற்ற 5 படங்களின் லிஸ்ட் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Top 5 Titles in Twitter : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் படங்கள் என்றாலே பலவித போட்டிகளை சந்திக்க உள்ளது. ட்விட்டரில் படத்தின் ஹேஸ்டேக்கில் எவ்வளவு ட்வீட்? டீஸர் ட்ரைலருக்கு எவ்வளவு வியூ என்ற கணக்கெல்லாம் ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக நடக்கும்.

மாஸ்டருக்கு வந்த புது சிக்கல்.. ரசிகர்களை அப்செட்டாக்கிய அப்டேட்

தற்போதும் அப்படி தான் இதுவரை ட்விட்டரில் அதிகம் பயன்படுத்தப்பட்ட டைட்டில்கள் என்ன என பார்க்கையில் வலிமை முதலிடத்தையும் மாஸ்டர் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது.

இதோ அந்த லிஸ்ட்

வலிமை – 3.1 மில்லியன்

மாஸ்டர் – 2.9 மில்லியன்

பிகில் – 2.2 மில்லியன்

சர்கார் – 1.2 மில்லியன்

லிப்ட் – 1.15 மில்லியன்

சூரரை போற்று – 1 மில்லியன்

ஐந்தாம் இடத்தில் இருந்து வந்த சூரரை போற்று திரைப்படம் கவினின் லிப்ட் படத்தால் பின்னுக்கு தள்ளப்பட்டது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.