Top 5 Teasers in Tamil

தமிழ் அதிகப் பார்வையாளர்களைப் பெற்ற டாப் 5 டீஸர்கள் என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம் வாங்க.

Top 5 Teasers in Tamil : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல படங்கள் ரிலீசாகின்றன. அனைத்து படங்களின் ரிலீசுக்கு முன்பாக டீசர் டிரைலர் ஆகியவற்றை வெளியிட்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டுவது என்பது வழக்கமான ஒன்று.

அப்படி இதுவரை வெளியான தமிழ் டீசர்களில் அதிகப் பார்வையாளர்களைப் பெற்ற ஐந்து டீஸர்கள் என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம் வாங்க. இந்த டாப் 5 லிஸ்டில் முதல் 4 இடங்களை தளபதி விஜயின் படங்களை பிடித்துள்ளனர் என்பது முக்கியமான ஒன்று.

  1. மாஸ்டர் – 63+ மில்லியன்
  2. பிகில் – 54+ மில்லியன்
  3. மெர்சல் – 45+ மில்லியன்
  4. சர்க்கார் – 44+ மில்லியன்
  5. கபாலி – 37+ மில்லியன்