2022-ல் ரசிகர்களை கொண்டாட வைத்த டாப் 5 பாடல்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகின்றன. ஆனால் அனைத்து படங்களும் வெற்றி பெற்று விடுவதில்லை அதே போல் படங்கள் இருந்து வெளியாகும் பாடல்கள் சில ரசிகர்களை தொடர்ந்து முனுமுனுக்க வைக்கின்றன.

2022-ல் ரசிகர்களை கொண்டாட வைத்த டாப் 5 பாடல்கள்.. முதலிடம் யாருக்கு? லிஸ்ட் இதோ.!!

இந்த 2022 ஆம் ஆண்டில் வெளியான பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற ஐந்து பாடல்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க

1‌. அரபிக் குத்து

2. மல்லி பூ பாடல் ( வெந்து தணிந்தது காடு )

3. மேகம் கருக்காதா

4. தாய் கிழவி

5. தேன்மொழி

2022-ல் ரசிகர்களை கொண்டாட வைத்த டாப் 5 பாடல்கள்.. முதலிடம் யாருக்கு? லிஸ்ட் இதோ.!!

இந்த டாப் 5 லிஸ்ட்டில் தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் இருந்து மூன்று பாடல்கள் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.