பாரதி கண்ணம்மா சீரியலை தொடர்ந்து டி ஆர் பி-ல் டாப் 5 லிஸ்டில் இடம் பிடித்துள்ளது விஜய் டிவியின் மற்றுமொரு சீரியல்.

Top 5 Tamil Serial List : தமிழ் சின்னத்திரையில் பிரபலமான சேனல்கள் சன் டிவி மற்றும் விஜய் டிவி இடையே எப்போதும் டிஆர்பி போட்டி இருந்து கொண்டே தான் இருக்கும். இந்த இரண்டு சேனல்கள் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் எந்த சீரியல் டிஆர்பி யில் முக்கிய இடம் பிடிக்கிறது என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொரு வாரமும் இருந்து வருகிறது.

பாரதி கண்ணம்மாவை தொடர்ந்து டிஆர்பி-ல் டாப் 5 லிஸ்டில் இடம் பிடித்த விஜய் டிவியின் மற்றுமொரு சீரியல் - இதோ லிஸ்ட்

எப்போதும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் தான் முதல் இடத்தை பிடிக்கும். இந்த வாரமும் ரோஜா சீரியல் தான் முதலிடத்தில் உள்ளது. பாரதி கண்ணம்மா சீரியல் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதோடு பாக்கியலட்சுமி சீரியல் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.

பாரதி கண்ணம்மாவை தொடர்ந்து டிஆர்பி-ல் டாப் 5 லிஸ்டில் இடம் பிடித்த விஜய் டிவியின் மற்றுமொரு சீரியல் - இதோ லிஸ்ட்