Top 5 Tamil Movies in Arabic Country
Top 5 Tamil Movies in Arabic Country

அரபு நாட்டையே அதிரவைத்த 5 தமிழ் படங்கள் என்னென்ன என்பதும் அதன் வசூல் நிலவரம் என்ன என்பது தெரியவந்துள்ளது.

Top 5 Tamil Movies in Arabic Country : தமிழ் சினிமாவின் ஒவ்வொரு வருடமும் பல நூறு திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. சிறிய பட்ஜெட் பெரிய பட்ஜெட் என்று எக்கச்சக்கமான படங்கள் ரிலீசாகின்றன.

ஆனால் பெரிய பட்ஜெட் படங்கள் மட்டும்தான் தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகும்.

அஜித், விஜய் படங்களுக்கு செக் வைத்த விநியோகிஸ்தர்கள், பச்சை கொடி காட்டிய தயாரிப்பாளர் சங்கம்?

அப்படி உலகம் முழுவதும் வெளியான போது அரபு நாட்டில் அதிகமான வசூலைப் பெற்ற 5 தமிழ் படங்கள் என்னென்ன என்பது குறித்தும் அதன் வசூல் என்ன என்பது குறித்து இப்போது பார்க்கலாம் வாங்க.

2.0- ரூ 33 கோடி

பிகில்- ரூ 20 கோடி

கபாலி- ரூ 20 கோடி

சர்கார்- ரூ 15 கோடி

விஸ்வாசம்- ரூ 10 கோடி