Aishwarya Rajesh

Top 5 Tamil Actors : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக பிஸியான நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தனுஷ், விக்ரம் என பல முன்னணி நட்சத்திரங்களோடு ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்.

தற்போதும் கூட தன்னுடைய கை வசமாக தமிழ், தெலுங்கு என பல படங்களை வைத்து கொண்டுள்ளார். சமீபத்தில் ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடியுள்ளார்.

அப்போது ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். அப்படி ரசிகர்களின் கேள்வியில் தமிழ் சினிமாவின் டாப் 5 நடிகர்கள் யார் என்ற கேள்வியும் இடம் பெற்றுள்ளது.

அதற்கு ஐஸ்வர்யா ராஜேஷ் முதலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இரண்டாவது தளபதி விஜய் மூன்றாவது விஜய் சேதுபதி என தன்னுடைய லிஸ்டை வெளியிட்டுள்ளார்.

சூப்பர் ஸ்டார்க்கு பிறகு விஜய் தான் என ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியிருப்பது தளபதி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

இதோ அவர் ட்விட்டரில் அளித்த பதிலை பாருங்க.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.