Top 5 Movies

Top 5 Movies : வசூலிலும் ஷேரிலும் தமிழகத்தை அதிர வைத்த 5 படங்களின் லிஸ்ட் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல படங்கள் ரிலீசாகின்றன. ஆனால் அவை அத்தனையும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும் வசூலையும் பெற்று விடுவதில்லை. பெரும்பாலும் அஜித், விஜய், ரஜினி, சூர்யா போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் தான் வசூல் வேட்டையாடும்.

வா தலைவா… உன்னால் மட்டும் தான் மாற்றம் வரும் – அஜித்தை அரசியலுக்கு அழைத்து இயக்குனர் ட்வீட்.!

அப்படி இதுவரை வெளியான படங்களில் அதிக வசூலையும் ஷேரையும் கொடுத்த படங்களின் லிஸ்ட் தற்போது கிடைத்துள்ளது.

அந்த லிஸ்ட் உங்களுக்காக

  1. பாகுபலி-2
  2. சர்கார்
  3. விஸ்வாசம்
  4. மெர்சல்
  5. எந்திரன்

இதில் தளபதி விஜயின் சர்கார் இரண்டாம் இடத்தையும் மெர்சல் 40ம் இடத்தையும் பிடித்துள்ளது. அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.

தல தளபதி படங்கள் இந்த அளவிற்கு டாப் 5 ஷேர் லிஸ்டில் இடம் பிடித்திருந்தாலும் முதலிடத்தில் உள்ள பாகுபலி 2 படத்தை அசைக்க கூட முடியவில்லையே என்பது தான் அதிர்ச்சி.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.