கடந்த வாரத்தில் டிஆர்பியை தெறிக்க விட்ட 5 சீரியல்கள் என்ன என்பதைப் பார்க்கலாம் வாங்க.
Top 5 Serials in Tamil : தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்கள் மூலம் சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் ஆகிய சேனல்கள் டிஆர்பியில் போட்டி போட்டு வருகின்றன.
கடந்த வாரத்திற்கு முந்தைய வாரத்தில் சன் டிவியில் ரோஜா சீரியல் டிஆர்பி முதலிடத்தை பிடித்துள்ள நிலையில் இந்த வாரமும் அதே நிலைதான் முதலிடத்தில் உள்ளது. சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் வானத்தைப்போல சீரியல் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா மூன்றாவது இடத்தை பிடிக்க ஐந்தாவது இடத்தை பாக்கியலட்சுமி சீரியல் பிடித்துள்ளது. சன் டிவியில் ஒளிபரப்பான கருப்பன் திரைப்படம் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.