டிஆர்பி யில் மாஸ் காட்டும் சீரியல்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் சீரியல்களுக்கு என ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. அதில் சன் டிவி ,விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற சீரியல்களுக்கு இடையே டிஆர்பி முன்னும் பின்னும் ஆக இருப்பது வழக்கம்.
அந்த வகையில் கடந்த வாரம் டிஆர்பி யில் டாப் 5 இடத்தை பிடித்த சீரியல்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
முதல் இடத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்கப்பெண்ணே சீரியல்.
இரண்டாவது இடத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை.
மூன்றாவது இடத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல்.
நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில் சன் டிவி சீரியல்களான வானத்தைப்போல மற்றும் மருமகள் சீரியல் இடம் பெற்றுள்ளது.
உங்களுடைய ஃபேவரைட் சீரியல் எது எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.