தமிழ் சின்னத்திரையில் டாப் 5 இடங்களை பிடித்த சீரியல் பிரபலங்கள் குறித்த லிஸ்டை பார்க்கலாம் வாங்க.

Top 5 Serial Celebrities in Tamil : தமிழ் சின்னத்திரை தற்போது போட்டி போன்று சன் டிவி விஜய் டிவி ஜீ தமிழ் வழங்கும் பல்வேறு தொலைக்காட்சி சேனல்களில் விதவிதமான சீரியல்களில் ஒளிபரப்பாகி வருகின்றன. தற்போது சின்னத்திரையில் நடிக்கும் நடிகர்களுக்கு வெள்ளித்திரை நடிகர்களுக்கு இணையாக ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

பேரவையில் ஸ்டாலின் பேச்சு : கூச்சல், குழப்பம், அமளி.. அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றம்..

தற்போது பிரபல பத்திரிகை ஒன்று சின்னத்திரையில் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமான 5 பிரபலங்கள் யார் என்பது குறித்த லிஸ்ட்டை வெளியிட்டுள்ளது.

இந்த லிஸ்டில் முதலிடத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியல் நாயகி பிரியங்கா முதல் இடத்தை பிடித்துள்ளார்.

இவருக்கு அடுத்ததாக ரோஜா சீரியல் நாயகன் சிப்பு சூர்யன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். மூன்றாவது இடத்தில் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினி பிடித்துள்ளார்.

வருமான வட்டி விவகாரம் – மேல்முறையீடு செய்ய சூர்யா தரப்பு முடிவு!

நான்காவது இடத்தில் சுந்தரி சீரியல் கேப்ரில்லா பிடிக்க ஐந்தாவது இடத்தை அபியும் நானும் சீரியல் அபி பிடித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.