Top 5 Profit Movies Tamil Cinema
இதுவரை தமிழில் அதிகம் ஷேர் கொடுத்த 5 படங்கள் என்னென்ன என்பது பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

Top 5 Profit Movies in Tamil Cinema : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல நூறு படங்கள் ரிலீசாகின்றன, ரிலீசாகும் அனைத்து படங்களும் நல்ல லாபத்தை கொடுத்து விடுகிறதா என்றால் நிச்சயம் அது கேள்வி குறி தான்.

அதிக பிளாப் கொடுத்த அஜித், லிஸ்ட் வெளியிட்ட விமர்சகர் – பிரபல நடிகர் கொடுத்த அதிரடி பதில்.!

ஒரு சில படங்கள் மட்டுமே அனைத்து தரப்பினருக்கும் லாபத்தை கொடுக்கிறது. அப்படி இதுவரை தமிழ் சினிமாவில் அதிகம் ஷேர் கொடுத்த தமிழ் படங்கள் என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம் வாங்க.

  1. பாகுபலி2
  2. பிகில்
  3. சர்கார்
  4. விஸ்வாசம்
  5. மெர்சல்
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.