YouTube video

Top 5 Movies of Sivakarthikeyan in IMDB Rate : தமிழ் சின்னத்திரையில் சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக தன்னுடைய பயணத்தை தொடங்கி இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இடம் பிடித்து இருப்பவர் சிவகார்த்திகேயன்.

இவரது நடிப்பில் இதுவரை 20க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. தற்போது நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் பாடகராகவும் பாடலாசிரியராகவும் தன்னுடைய திறமைகளை வளர்த்துக் கொண்டுள்ளார்.

இவரது நடிப்பில் வெளியான படங்களில் டாப் 5 ரேட்டிங் பெற்ற திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்த லிஸ்டை பிரபல முன்னணி இணைய தளமான ஐஎம்டிபி வெளியிட்டுள்ளது.

இந்த லிஸ்டில் இடம் பெற்றுள்ள 5 திரைப்படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

  1. வேலைக்காரன்
  2. எதிர்நீச்சல்
  3. வருத்தப்படாத வாலிபர் சங்கம்
  4. ரஜினி முருகன்
  5. ரெமோ
Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.