Top 5 Movies of Dhanush

தனுஷ் நடிப்பில் வெளியான டாப் 5 திரைப்படங்கள் என்னென்ன? என்பது குறித்த விவரங்களைப் பார்க்கலாம் வாங்க.

Top 5 Movies of Dhanush : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். தன்னுடைய அண்ணன் செல்வராகவன் அவர்களின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

இதுவரை 40க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர் பாலிவுட், ஹாலிவுட், பாலிவுட் என அனைத்திலும் கலக்கி வருகிறார். இதுவரை இவரது நடிப்பில் வெளியாகி அனைத்து தரப்பினரையும் கவர்ந்த 5 பெஸ்ட் திரைப்படங்கள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம் வாங்க.

  1. காதல் கொண்டேன்
  2. புதுப்பேட்டை
  3. ஆடுகளம்
  4. மயக்கம் என்ன
  5. வேலையில்லா பட்டதாரி

இந்தப் படங்களைத் தொடர்ந்து தனுஷ் நடித்து வெளியான சிறந்த திரைப்படங்களாக அசுரன், கர்ணன் ஆகிய படங்களையும் கூறலாம்.