Top 5 Movies in World Wide Collection
Top 5 Movies in World Wide Collection

உலக அளவில் வசூலை அள்ளிய டாப் 5 படங்கள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம் வாங்க.

Top 5 Movies in World Wide Collection : தமிழ் தெலுங்கு மலையாளம் என இந்திய திரை உலகின் ஒவ்வொரு வருடமும் பல திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி வருகின்றன.

ஆனால் விரல் விட்டு எண்ணும் அளவிற்கான படங்களே பெரிய அளவில் வசூல் சாதனை படைக்கின்றன.

சூர்யாவை தொடர்ந்து FEFSI தொழிலாளர்களுக்கு சிவகார்த்திகேயன் கொடுத்த நிதியுதவி – இவர் எவ்வளவு கொடுத்துள்ளார் தெரியுமா?

அப்படி உலக அளவில் வசூலில் பெரிய அளவில் சாதனை படைத்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த 5 திரைப்படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

5. பிகில் – ரூ 305 கோடி
4. சாஹோ – ரூ 432 கோடி
3. பாகுபலி 1 – ரூ 565 கோடி
2. 2 பாயிண்ட் ஓ – ரூ 615+ கோடி
1. பாகுபலி 2 – ரூ 1706 கோடி