
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல படங்கள் திரைக்கு வருகின்றன. ஆனால் அவை அத்தனையும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று விடுவதில்லை.
அப்படி இந்த வருடம் (2018) வெளியான தமிழ் படங்களில் UAE பாக்ஸ் ஆபீஸ் வசூலில் கலக்கிய டாப் 5 படங்கள் லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது.
இதோ அந்த லிஸ்ட்
#Kaala
#CCV
#TSK
#Vishwaroopam2
#96TheMovie