Top 5 Collection in Febrauary
கடந்த வார வசூலில் கலக்கிய படங்கள் குறித்த டாப் 5 லிஸ்ட்டை பார்க்கலாம் வாங்க.

Top 5 Movies in Febrauary : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல படங்கள் ரிலீசாகின்றன, ஆனால் அந்த படங்கள் மக்களிடம் வரவேற்பை பெறுவது என்பது படத்தின் கதையை பொறுத்து தான் உண்டு.

அப்படி தான் கடந்த வாரமும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், திரௌபதி என இன்னும் பல படங்கள் ரிலீசாகின.

திரௌபதி படம் பார்த்த ஷாலினியிடம் அஜித் பற்றி கேட்ட ரசிகர், அவர் கொடுத்த பதில் – வைரலாகும் வீடியோ

இவைகளில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் அதிக வசூல் பெற்று பாக்ஸ் ஆஃபிஸில் முதலிடம் பிடித்துள்ளது.

திரௌபதி திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளுடன் வெளியாகியதால் அந்த படத்திற்கும் நல்ல வசூல் கிடைக்க இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

இதோ அந்த டாப் 5 லிஸ்ட்

1. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தல்.

2. திரௌபதி

3. ஓ மை கடவுளே

4. மாஃபியா

5. தி இன்விசிபிள் மேன்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.