
Top 5 Movies : முதல் நாள் வசூலில் சென்னை பாக்ஸ் ஆபிஸை புரட்டி போட்டு சாதனை படைத்த டாப் 5 படங்களின் லிஸ்ட் குறித்த தகவல் தான் இந்த பதிவு.
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் அதிகமான படமான படங்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் இவைகளில் ஒரு சில படங்கள் தான் வசூல் வேட்டையாடுகின்றன.
அந்த வகையில் தற்போது வரை வெளியாகியுள்ள படங்களில் சென்னை பாக்ஸ் ஆபீஸ் முதல் நாளில் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்த டாப் 5 படங்கள் என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.
இது நாள் வரை பிக் ஓப்பனிங் வசூலில் முதலிடம் பிடித்திருந்த சர்கார் படத்தை நேற்று வெளியான 2 பாயிண்ட் ஓ படம் பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது.
டாப் 5 படங்களின் லிஸ்ட் :
1. 2 பாயிண்ட் ஓ – ரூ 2.64 கோடி
2. சர்கார் – ரூ 2.37 கோடி
3. காலா – ரூ 1.76 கோடி
4. மெர்சல் – ரூ 1.52 கோடி
5. விவேகம் – ரூ 1.21 கோடி