Top 5 Movies 2019

Top 5 Movies 2019 : தமிழ் சினிமாவில் இந்த 2019-ல் வசூல் வேட்டையாடிய படங்கள் என்னென்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

திரையுலகில் ஒவ்வொரு வருடமும் பல படங்கள் ரிலீசாகின்றன. ஆனால் அத்தனை படங்களும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்து விடுவதில்லை.

கோடையை குறி வைத்து வெளியாகும் 15 படங்கள் – உங்க சாய்ஸ் எது?

முன்னணி நடிகர்களின் படங்களும் நல்ல கதையம்சமுள்ள படங்களுக்கு மட்டும் தான் வெற்றியும் வசூலும் கிடைக்கும்.

அப்படி தான் இந்த 2019-ல் 3 மாதங்களில் எத்தனையோ படங்கள் ரிலீஸாகி விட்டன. ஆனால் வெற்றியடைந்த படங்கள் என்று கேட்டால் விரல் விட்டு எண்ணி விடலாம்.

அப்படி நல்ல படங்கள் என பெயரெடுத்து வசூலிலும் வேட்டையாடிய 5 படங்கள் லிஸ்ட் இப்பொது வெளியாகியுள்ளது.

அவை இதோ உங்களுக்காக

  1. விஸ்வாசம்- ரூ. 135 கோடி
  2. பேட்ட- ரூ. 58 கோடி
  3. தடம்- ரூ. 20 கோடி
  4. தில்லுக்கு துட்டு2 – ரூ. ரூ. 18 கோடி
  5. LKG- ரூ. 16.5 கோடி
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.