Top 5 Hit Movies 2019 : Viswasam Creates Massive Record | Petta | Viswasam | NGK | Mr Local | Thadam | Kanchana 3 | Kollywood Cinema news
வெறித்தனமான வேட்டையாடி 2019-ன் முதல் பாதியின் டாப் ஹிட் லிஸ்டில் விஸ்வாசம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

Top 5 Hit Movies 2019 : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல படங்கள் ரிலீசாகின்றன, அப்படி இது வரை முடிந்துள்ள இந்த 2019-ல் கிட்டத்தட்ட கிட்டத்தட்ட 100 படங்கள் ரிலீஸாகி இருக்கும்.

இந்த படங்களில் விஸ்வாசம் திரைப்படம் தமிழக அளவில் அதிக வசூல் செய்து முதலிடத்தை பிடித்துள்ளது, ஆனால் இந்திய அளவில் பேட்ட திரைப்படம் அதிக வசூல் செய்து முதலிடத்தை பிடித்துள்ளது.

பேருந்து முழுவதும் தல புராணம், ஓனர் தீவிர வெறியனா இருப்பாரோ – புகைப்படத்தை பாருங்க!

அந்த டாப் 5 லிஸ்ட் இதோ : 

தமிழக அளவில்

1. விஸ்வாசம்
2. பேட்ட
3. காஞ்சனா 3
4. NGK
5. தடம் மற்றும் Mr. லோக்கல்

இந்திய அளவில்

1. பேட்ட
2. விஸ்வாசம்
3. காஞ்சனா 3
4. NGK
5. மிஸ்டர் லோக்கல்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.