ரிலீஸான முதல் நாளே தமிழக அளவிலான வசூலில் மாஸ் காட்டிய 5 திரைப்படங்கள் என்னென்ன அவற்றின் வசூல் நிலவரங்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

Top 5 Collection Movies of Tamil Cinema : ஒவ்வொரு வருடமும் தமிழ் சினிமாவின் நூற்றுக்கும் அதிகமான திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. ஒருநாள் வெளியாகும் அத்தனை படங்களும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை வெற்றியையும் பெற்று விடுவதில்லை. சில படங்கள் மட்டுமே எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியையும் வசூலையும் பெறுகின்றன.

அதிரடி ‘தெறி’ மேட்ச் : ஆப்கானிஸ்தானை, இந்தியா வீழ்த்தியது எப்படி? ஆடுகள விவரம்

அப்படி முதல் நாள் வசூலில் தமிழ் சினிமாவில் மாஸ் காட்டிய 5 தமிழ் திரைப்படங்கள் என்னென்ன எனவும் அந்தப் படத்தின் வசூல் என்ன என்பது குறித்தும் பார்க்கலாம் வாங்க.

கொட்டும் மழையிலும் தியேட்டருக்கு Mass Entry கொடுத்த Vishal – வைரலாகும் வீடியோ | HD

  1. சர்கார் – 31.85 கோடி
  2. மாஸ்டர் – 25.20 கோடி
  3. பிகில் – 24.30 கோடி
  4. மெர்சல்- 23.35 கோடி
  5. கபாலி – 21 கோடி