Top 5 Collection Movies in USA
Top 5 Collection Movies in USA

அமெரிக்காவில் வசூல் வேட்டையாடிய 5 தமிழ் திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

Top 5 Collection Movies in USA : தமிழ் சினிமாவில் பலர் முன்னணி நடிகர்கள் உள்ளனர். ஒவ்வொரு வருடமும் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின்றன. ஆனால் அத்தனை படங்களும் உலக நாடுகள் முழுவதிலும் ரிலீசாவது இல்லை.

அஜித், விஜய், ரஜினி, கமல் போன்ற குறிப்பிட்ட சில முன்னணி நடிகர்களின் படங்கள் மட்டுமே ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகின்றன.

தமிழ் சினிமாவின் சுஷாந்த்சிங் ராஜ்புத்களுக்கு இளையராஜா மகள் அதிரடி..!

அப்படி இதுவரை அமெரிக்காவில் வெளியாகும் என தமிழ் படங்களில் பஸ்ஸில் வேட்டையாடிய 5 தமிழ் திரைப்படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

  1. 2.0 – $ 5.2 M
  2. கபாலி – $ 4.15 M
  3. பேட்ட – $ 2.55 M
  4. எந்திரன் – $ 2.5 M
  5. காலா – $ 1.91 M

இதில் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் அமெரிக்காவில் அதிக வசூல் வேட்டையாடிய டாப் 5 படங்கள் அனைத்துமே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் மட்டுமே.

இந்தப் படங்களுக்குப் பிறகே விஜய், அஜித் போன்ற நடிகர்களின் படங்கள் வசூலில் அடுத்தடுத்த இடங்கள் பிடித்துள்ளன.